அதிர்ச்சி: உத்தரபிரதேச வேட்பாளர்களில் 116 பேர்மீது குற்றவழக்கு!

அதிர்ச்சி: உத்தரபிரதேச வேட்பாளர்களில் 116 பேர்மீது குற்றவழக்கு!  

லக்னோ:  உத்தரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் நான்காம் கட்ட தேர்தலில் 116 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.  இது ஜனநாயகத்துக்கு பேராபத்து…