அபாயம்:

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மாறியது தாராவி

மும்பை: கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக மும்பையின் தாராவி குடிசை பகுதி மாறியுள்ளது. மராட்டிய மாநிலத்தில்,…

பிரேசில் : கொரோனா அபாயத்தைக் கண்டு கொள்ளாத அதிபர் – கோபத்தில் ஆளுநர்கள்

பிரேசிலியா கொரோனா அபாயம் குறித்துச் சரியான நடவடிக்கை எடுக்காத பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ மீது மாநில ஆளுநர்கள் கோபத்தில்…

9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பாதுகாப்பை கண்டு கொள்ளாத இந்திய அரசு

டில்லி கொரோனா சேவையில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு இந்திய அரசு இதுவரை முக கவசம் உள்ளிட்ட…

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் போகும் ஆபத்து உள்ளது: லான்செட் ஆய்வில் தகவல்

பீஜிங்: ரத்தம் உறையும் பிரச்சினைக்காக மருத்துவமனனயில் அனுமதிக்கப்படும் வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக லான்செட்…

வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறித்த புதிய அதிர்ச்சி செய்தி : உண்மை என்ன?

டில்லி வாட்ஸ்அப் மூலம் விவரங்கள் திருடப்படுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன. சமீபகாலமாக மொபைல் மூலம் வங்கி மற்றும் பணப்பரிவர்த்தனை…

இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக…