அபுதாபி லாட்டரியில் ஜாக்பாட் அடித்த இந்தியர்: ரூ. 12.7 கோடி பரிசு

அபுதாபி லாட்டரியில் ரூ. 12 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்

 அபுதாபி: குவைத்தில் பணிபுரிந்து வரும்  அனில் வர்கிஸ் என்ற இந்தியருக்கு அபுதாபி லாட்டரி குலுக்கலில் சுமார் 12.7 கோடி ரூபாய் …