முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், பத்திரிகையாளர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக சகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்…