Tag: அரசு

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு

புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்- தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும்…

தமிழக ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை இல்லை

சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட மாட்டாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும்…

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை – துருக்கி அரசு

அங்காரா: இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில்…

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டம்

மதுரை: மதுரையில் ரூ.60 கோடியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும் தமிழக…

இந்திய விமானங்களுக்கான தடை நீக்கம் – நெதர்லாந்து அரசு அறிவிப்பு

ஆம்ஸ்டர்டாம்: கொரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நெதர்லாந்து அரசு நீக்கியது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக பல்வேறு நாடுகளும்…

மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயல்கிறது – கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ்…

மனிதநேயத்தின் மறுபதிப்பாக ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது- வைகோ புகழாரம்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம்…

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 111 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியாகியுள்ளது.…

தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர விடுதிகளுடன் சேர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தக் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளுடன் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…