டிஆர்பி மோசடிக்காக அர்னாப் 2வெளிநாட்டு சுற்றுலா மற்றும் ரூ.40லட்சம் கொடுத்தார்! பார்க் முன்னாள் தலைவர் பார்த்தோ தாஸ்குப்தா ஒப்புதல்…
மும்பை: டிஆர்பி மதிப்பீடுகளை சரிசெய்ய ரிபப்ளிக் டிவி உரிமையாளரான அர்னாப் கோஸ்வாமி, தனக்கு, 12ஆயிரம் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு சுற்றுப்பயணம்…