அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இணையத்தளங்களிலோ பொது வெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம் என தி.மு.க தலைமை ரகசிய உத்தரவிட்டுள்ளது

சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்: அடக்கி வாசிக்க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. உத்தரவு

சென்னை: அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இணையத்தளங்களிலோ பொது வெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்…