ஆர்ப்பாட்டம்

இந்திய பொருளாதாரம் இந்த 3 காரணங்களால் அழிக்கப்பட்டு உள்ளது! நிதிஅமைச்சருக்கு ராகுல் பதில்

டெல்லி: இந்திய பொருளாதாரம் இந்த 3 காரணங்களால் அழிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு ராகுல் பதில்…

டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு: ஸ்டாலின் உள்பட தமிழகமெங்கும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட  தமிழகமெங்கும்…

சிஏஏக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் – வீடியோ

டெல்லி: சிஏஏக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேவ் இந்தியா என்ற கோஷங்களுடன்  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி…

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக வரும் 9ந்தேதி விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தேமுதிக தலைவர்…

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம்…

500-1000 செல்லாது: திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங். ஆர்ப்பாட்டம்!

சென்னை, ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின்  அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….

500-1000 செல்லாது கண்டித்து: நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் – கடையடைப்பு!

சென்னை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்க்கட்சிகள்…

28ந்தேதி: மத்தியஅரசு அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்! கருணாநிதி

சென்னை, வரும் 28ந்தேதி (திங்கட்கிழமை) மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ‘பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்தி  திமுக அழைப்பு விடுத்துள்ளது….

நோட்டு செல்லாது: மத்தியஅரசை எதிர்த்து தமிழக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரசார் இன்று  தமிழகம் முழுவதும்…

கர்நாடகாவில் ‘திப்பு ஜெயந்தி’: பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்! பரபரப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் இன்று திப்பு சுல்தான் பிறந்தநாளையாட்டி ‘திப்பு ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது. இதற்கு பாரதியஜனதா எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்…

ராகுல் கைதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்!

சென்னை, டில்லியில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று…

பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா?

சென்னை: இன்று சென்னையில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவை இந்துமுண்ணனி நிர்வாகி…