இந்திய ஜனநாயக கட்சி

ஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை.. அ.தி.மு.க.கூட்டணியின் அடுத்த ‘டீல்’.. விஜயகாந்தை இழுக்க தொடர் முயற்சி..

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் –இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார். இரட்டை இலக்க தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரிய விஜயகாந்த்-பா.ம.க.வுக்கு நிகரான இடங்கள்…