இரண்டு ஆண்டு

மோடியின் 2 ஆண்டு சாதனை: மின் துறையில்  50 ஆயிரம் கோடி ஊழல்: பகுதி 1

மின்சார துறையில் ரூ. 50,000 கோடி வரையில் நடந்திருக்கும் கொள்ளையை எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது….