இரவு

கொரோனா பரவல் காரணமாக அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

குஜராத்: குஜராத்தின் பெரிய நகரமான அகமதாபாத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுக்க பல்வேறு…

பல ஆண்டுகளுக்குப் பின் நேற்று இரவு அடைக்கப்பட்ட திருப்பதி கோவில் நடை!

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு எட்டரை மணிக்கு ஏகாந்த சேவைக்கு பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு…

இரவில் மட்டும் பெண்ணாக மாறும் கணவன்!: போலீசில் மனைவி புகார்!

பெங்களூருவில் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலை அணிவதால் அதிர்ந்துபோன மனைவி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவில்…

அடைக்கப்பட்ட கதவுகள்: மனைவியின் உடலை இரவு முழுதும் தூக்கி அலைந்த மனிதர்

நெட்டிசன்: டி.என். கோபாலன் அவர்களின் முகநூல் பதிவு: வாடகை வீட்டில்பிணத்தை வைப்பதற்குஅனுமதி மறுக்கப்பட்டதால், இளைஞர் ஒருவர், தனது மனைவியின் உடலுடன்…

கையே தலையணை, கட்டாந்தரையே பஞ்சுமெத்தை.. : பச்சமுத்துவின் உறங்கா இரவு

சென்னை: மருத்துவ படிப்புக்கான சீட் மோசடி வழக்கில் பச்சமுத்து கைது செய்யப்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. ஏனென்றால், இந்திய அளவில்…