இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழ் டிவி சேனல்களை அனைவரும் பாராட்டினர்

நடிகர்கள் போராட்டம் தவிர்ப்பு…..இளைஞர்களின் எழுச்சிக்கு முக்கியத்துவம் அளித்த தமிழ் சேனல்கள்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் இன்று மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தவிர்த்து இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழ்…