Tag: இஸ்ரோ

உலக சாதனை படைத்த இஸ்ரோ யுடியூப் சேனல் – விரைவில் பிரக்யான் ரோவர் அப்டேட்…!

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்ய அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கி உள்ளது. இதுதொடர்பான இஸ்ரோவின் யுடியூப் வீடியோ…

நிலவில் இறங்கிய சந்திரயான்3 லேண்டரில் இருந்து ஆய்வுபணிக்காக வெளியேறியது பிரக்யான் ரோவர்… புகைப்படங்கள், வீடியோ…

பெங்களூரு: இந்தியாவின் விண்வெளி ஆய்வின் மகுடமாக சந்திரயான்3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து ஆய்வுக்காக பிரக்யான் ரோவர் தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்தின்…

நாளை நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் : நேரடி ஒளிபரப்பு

டில்லி நாளை நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரஷ்ய நாட்டின் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ‘லூனா-25’ திட்டம்…

நிலவை நெருங்கியது சந்திரயான்3: நாளை ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரிக்க இஸ்ரோ திட்டம்….

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராயச்சென்றுள்ள சந்திரயான்3 விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதனுடன் இணைந்துள்ள ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரித்து, தனித்தனி…

நிலவை நோக்கி தனது பணத்தை தொடங்கியது சந்திரயான்3 விண்கலம்…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன்3 விண்கலம் நிலவை நோக்கிய தனது பயணத்தை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும்!  இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.1 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்து உள்ளார். ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர்…

நிலவை நெருங்கும் சந்திரயான்3 – 4வது சுற்று உயர்த்ததும் பணி வெற்றி…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம், நிலவை நெருங்கி சென்று கொண்டி ருக்கிறது. அதன் சுற்றுவட்டப்பாதை ஏற்கனவே…

விண்ணில் பாய சந்திரயான்3 ரெடி: 26மணி நேர கவுண்டவுன் தொடங்கியது…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்3 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்பட இருக்கிறார். இதற்கான 26மணி…

சந்திரயான்3 விண்ணில் ஏவுவதற்கான ஒத்திகை நிறைவு! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனை ஆய்வு செய்ய விண்ணிற்கு பறக்க இருக்கும் சந்திரயான்3 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான 24மணி நேர ஒத்திகை நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. திட்டமிட்டபடி…

14ந்தேதி விண்ணில் பறக்கிறது சந்திரயான்3: இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்….

ஸ்ரீஹரிகோட்டா: உலகநாடுகளுக்கு சவால்விடும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ பல்வேறு ஏவுகணைகளை செலுத்தி வரும் நிலையில், நிலவை ஆராய அனுப்பும் சந்திரயான்3 வரும் 14ந்தேதி…