ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு

சென்னை: காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின்…

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா?

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவி உள்ளது. இது…

“உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங். கூட்டணி தொடரும்” : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்….

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு: காவல்துறை ஆணையரிடம் புகார்

சென்னை: தமிழக காங்கிரஸ்  கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறாக…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் கைகலப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்னால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ…

ரூ570 கோடி கன்டெய்னர் குறித்து  சிபிஐ விசாரணை: இளங்கோவன் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: திருப்பூர் அருகே 3 கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ570 கோடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று…

மோடி “சாதனை : சொல்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய பாஜக அரசு, மோடி பிரதமரானதின் இரண்டாண்டு சாதனை என்று பலவித செய்திக்குறிப்புகளை வெளியிட்டு வருகிறது.  இந்த நிலையில் தமிழ்நாடு…

ஜெயலலிதா பற்றி விமர்சனம்:  வருத்தம் தெரிவித்தார்  :ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 

  சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி…

இளங்கோவன் பேசியதை கலைஞர் கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது – வைகோ

திருவாரூரில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில், திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்ற அக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா குறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து…