உகந்த நேரம்

நாளைய ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் வழங்க உகந்த நேரம் எது தெரியுமா?

சென்னை நாளை ஆடி அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் எது என்பதை இங்குக் காண்போம்….