உடல்நலமில்லை என்றவுடன் முதல்வர் பதவியை துறந்தவர்!

உடல்நலமில்லை என்றவுடன் பதவியைத் துறந்த நம்ம முதல்வர் யார் தெரியுமா?

நெட்டிசன் நேசமிகு ராஜகுமாரன் அவர்களின் முகநூல் பதிவு: ஜனநாயக நாடு என்றுசொல்லிக்கொள்கிறோம்  ஆனால் பல விதங்களில் அரசாட்சி போலத்தானே நடந்துகொண்டிருக்கிறது?…