உலக அளவில் சிறந்த ஆசிரியர்

உலக அளவில் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் யசோதை தேர்வு: 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது

கேன்பெரா: உலக அளவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 10 பேரில், இலங்கை தமிழ் பெண் யசோதை செல்வகுமாரனும் இடம்பெற்றுள்ளார்….