Tag: உள்ளாட்சி தேர்தல்

ஐதராபாத்தில் களை கட்டியது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரம்: பாஜகவை விமர்சிக்கும் ஓவைசி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் களை கட்டி உள்ளது. ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் பிரச்சாரங்கள்…

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த முடிவு: தேதிகளையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. இப்போதுள்ள…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு வழிமுறைகள் வெளியீடு….

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.…

9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல்! தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை: புதியதாக தொடங்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த 9 மாவட்டங்களுக்கு மாநில…

ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள்! அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணிக்கையை விழிப்புடன் கண்காணியுங்கள் என்று அதிமுகவினருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஊரகபபகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல்…

“நீதி மன்றத் தீர்ப்பும், மக்கள் மன்றத் தீர்ப்பும்!” ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில், திமுக சார்பில், வாக்கு…

ஊரக உள்ளாட்சி 2வது கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 45.76 % வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. . மதியம் 1 மணி நிலவரப்படி 45.76 % சதவிகித வாக்குகள்…

வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக்கோரிய வழக்கு! மாநில தேர்தல்ஆணையர் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று…

உள்ளாட்சி தேர்தல் வாக்குமுடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்குமுடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஊரக உள்ளாட்சி…

ஊரக உள்ளாட்சி 2வது கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 9…