Tag: எதிர்க்கட்சிகள்

இன்று மக்களவையில் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்

டில்லி இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளன. கடந்த 4 நாட்களாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இரு…

உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேச்சு : எதிர்க்கட்சிகள் அமளி

டில்லி உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசி வரும் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே…

மணிப்பூர் குறித்து மோடியிடம் விளக்கம் கோரி நாடாளுமன்றத்தில் போராட எதிர்க்கட்சிகள் திட்டம்

டில்லி பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி…

எதிர்க்கட்சிகள் அமளியால் திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டில்லி எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் புயலைக் கிளப்பியது.…

மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டார் : கார்கே பேச்சு

பெங்களூரு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே பேசி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு…

பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2ஆம் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த கார்கே

டில்லி பெங்களூருவில் வரும் 17,18 தேதிகளில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2ஆம் கூட்டத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை எதிர்க்கட்சிகள்…

ஜூலை 17, 18ல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

புதுடில்லி: ஜூலை 17, 18ல் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். நாடாளுமன்று மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி முதல்…

வரும் 2024  நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகப் போட்டியிட முடிவு

பாட்னா வரும் 2024 ஆம் வருடம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு…

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள எதிர்க்கட்சிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு

பாட்னா: எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள எதிர்க்கட்சிகளுக்கு ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். பாட்னா காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் தற்போது நடைபெறுவது சித்தாந்தங்களுக்கு இடையிலான…

வருமான வரி சோதனைகள் எதிர்க்கட்சிகள் இணைவதைத் தடுக்கத்தான் : திமுக

சென்னை வருமான வரிச் சோதனை என்பது எதிர்க்கட்சிகள் இணைவதை தடுக்கத்தான் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறி உள்ளார். நேற்று திமுக அமைப்புச்…