என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பீர்களா?: பு.த. தொலைக்காட்சிக்கு வைகோ கண்டனம்

என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பீர்களா?: பு.த. தொலைக்காட்சிக்கு வைகோ கண்டனம்

தொலைக்காட்சி பேட்டி என்பதற்காக என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பதா என்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்…