ஏமன்: பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் பலி

ஏமன்: பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் பலி  

ஏமனில் கடந்த மூன்று வருடங்களாக தொடரும் போர் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தால் 85 ஆயிரம் குழந்தைகள் பலியாகியிருப்பதாக  தகவல் வெளியாகியிருக்கிறது….