ஏழை இஸ்லாமிய பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யா அறிவிப்பு

ஏழை இஸ்லாமிய பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யா அறிவிப்பு

லக்னோ, ஏழை இஸ்லாமியப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கும் திட்டத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா ஒப்புதல் அளித்துள்ளார்….