ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை நீண்ட கால விசா அமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ளது

நீண்ட கால விசா அமைப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம்

முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கான நீண்ட கால விசாவுக்கு  ஐக்கிய அரபு அமீரகம் அமைச்சரவை அங்கீகரித்தது….