பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஆறு மாதத் தடை
இஸ்லாமாபாத் ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஆறு மாதத் தடை விதித்துள்ளதாகப் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நாட்டின் அரசு விமானச் சேவை நிறுவனமாகும்….