ஒரே நாளில் தேர்தல்

தமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தல்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே நாளில் நடத்த தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப் படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்….