கஜா நிவாரணம்: அறிவிப்பு இன்றி உதவினார் நடிகர் அஜீத்

கஜா நிவாரணம்: அறிவிப்பு இன்றி உதவினார் நடிகர் அஜீத்

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஐம்பது பேருக்குமேல் பலியாகியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு…