கஜா புயல் நிவாரணம் தென்னங்கன்றுகள் சீமான் பொதுமக்கள் உணவு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்

கஜா புயல் நிவாரணம்: தென்னங்கன்றுகளை நட்ட சீமான் வெட்ட வெளியில் பொதுமக்களோடு உணவு உண்டார்

கஜா பாதித்த பகுதிகளில் தென்னங்கன்றுகளை நட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து சாப்பிட்டார்….