கட்சிப் பணிக்கு தொண்டர்களை நிர்பந்தம் செய்வது கிடையாது…..ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்

கட்சிப் பணிக்கு தொண்டர்களை நிர்பந்தம் செய்வது கிடையாது…..ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்

டில்லி: ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் பணியாற்றுமாறு தொண்டர்களுக்கு வலியுறுத்தப்படுவது கிடையாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் கூறினார்….