கதிராமங்கலம் மக்கள் மீது அதிமுக அரசு  அடக்குமுறை!:  சீமான் கண்டனம்!

கதிராமங்கலம் மக்கள் மீது அதிமுக அரசு  அடக்குமுறை!:  சீமான் கண்டனம்!

கதிராமங்கலம் மக்கள் மீது அதிமுக அரசு  அடக்குமுறையை ஏவிவிட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்….