கருணாநிதி

அடேங்கப்பா……! 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….

  சென்னை: தமிழகத்தில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த கலாநிதி மாறன்…

கருணாநிதிக்கு மார்பளவு வெண்கல சிலை: மு.க.ஸ்டாலின் திறந்தார்….

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மார்பளவு  வெண்கல சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்….

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா

சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா  திமுகவில் இருந்த விலகுவதாக அறிவித்து உள்ளார். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில்…

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நடிகர்கள் நிரப்ப முடியாது: தமிழிசை

சென்னை: தமிழகத்தின் இரு பெரும் தூண்களாக இருந்து, அரசியல் செய்து வந்த மறைந்த திமுக தலைவர் கருணா நிதி, அதிமுக…

கருணாநிதி, ஸ்டாலின் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்த “குடிமகன்”

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வீட்டுக்கு குண்டு வைக்கப்போவதாக மர்ம நபர், குடி போதையில்…

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள்!: சீமான் பேசியதாக உலா வரும் அதிர்ச்சி வீடியோ

சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குச் சொந்தக்காரர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்.  இவரது அதிரடி கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்தான். சில…

தொண்டர்கள் புடைசூழ கருணாநிதி டிஸ்சார்ஜ்!

சென்னை, உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 15ந்தேதி முதல்  9…

வெள்ளிக்கிழமை வீடு திரும்புகிறார் கருணாநிதி! ஸ்டாலின் தகவல்

சென்னை, மைலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி வரும் வெள்ளிக்கிழமை வீடு திரும்புகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ஒவ்வாமை…

திமுக தலைவர் கருணாநிதி நலம்! காவேரி போட்டோ வெளியீடு!!

சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நன்றாக குணமடைந்து வருகிறார் என்று காவேரி மருத்துவமனை அறிவித்து உள்ளது….

கருணாநிதி பூரண உடல்நலம் பெற தமிழிசை வாழ்த்து!

சென்னை, திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல்நலம் பெற தமிழிசை வாழ்த்து தெரிவித்து உள்ளார். உடல்நலம் சரியில்லாமல் சென்னை காவேரி…