கல்லூரி

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா்…

ஊரடங்கு : கல்லூரி இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு

சென்னை ஊரடங்கால் மாணவர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால்  இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரட்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது….

கொரோனா பாதிப்பு: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை: மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ்…

சென்னை மருத்துவ கல்லூரி டீனாக தீரனிராஜன் நியமனம்

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருந்த ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக…

கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய மருத்துவ கல்லூரி முதல்வர் நீக்கம்…

ஆக்ரா: ஆக்ராவில் கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய எஸ் என் மருத்துவ மருத்துவ கல்லூரி முதல்வர் பணி நீக்கம்…

முதல்வர் ஜெயலலிதா மறைவு: 7 நாட்கள் துக்கம்: . மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரி விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ…

ஆண் நண்பர்களுடன் பேசிய கல்லூரி மாணவியரை தாக்கிய போலீஸ் அதிகாரி !

திருவனந்தபுரம்: பார்க்கில் ஆண் நண்பர்களுடன் பேசிக்காண்டிருந்த கல்லூரி மாணவியரை பெண் போலீஸ் அதிகாரி தாக்கிய விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி…

பசியில் தவிக்கும் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள்

தஞ்சை: படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் விசயத்தில் முன்னோடியாக இருப்பது தமிழ்நாடு. ஆனால் இங்கே ஒரு கல்லூரி மாணவர்கள்,…

காவிரி பிரச்சினை: கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!

சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு…

திருமாவை மீறி மிரட்டி பணம் பறிக்கும் விடுதலை சிறுத்தைகள்!: கல்லூரி தாளாளர் புகார்

“தமிழ் மாணவர்களை வதைக்கிறார் “நாம்தமிழர்” பிரமுகர் ஹூமாயூன்!”: கொதிக்கும் மாணவர்கள் – என்ற தலைப்பில் கடந்த ஆறாம் தேதி செய்தி…

ஒரு தலை காதலா? பொறியியல் கல்லூரி மாணவி கொலை: மாணவர் வெறிச்செயல்!

  கரூர்: கல்லூரி மாணவி முன்னாள் மாணவரால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஒரு தலைக்காதல் விவகாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது….

விஜயகாந்த் கல்லூரியில் மாணவர் அடித்துக் கொலையா?  பெற்றோர் புகார்!

சென்னை: விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தங்களது மகன் மர்மமான முறையில் உயிரிழந்தாக  மாணவனின்…