கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேறியது

கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேறியது

திருவண்ணாமலை: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்….