கார்

கொரோனா வைரஸ் பாதிப்பு: தயாரிப்பு பணிகளை நிறுத்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள்

புது டெல்லி: ஹூண்டாய் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டி.கே.எம்) ஆகியவை கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, அந்தந்த…

கருணாஸ் காரை உடைத்த ரித்தீஷ் ஆதரவாளர் கைது

சென்னை: நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தபோது நடிகர் கருணாஸின் கார் கண்ணாடியை உடைத்த நரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். …

கார் விபத்தில் ஒருவர் பலி: தமிழக சட்டசபை துணை சபாநாயகர் மகன் கைது!

சென்னை: கார் விபத்தில் இரண்டு பேர் இறந்த வழக்கில் சட்டசபை துணைசபாநாயகர் மகன் பிரவீன்  கைது செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவை…

ஜெ. சந்திக்க முடியாமல் காரிலேயே காத்திருந்து திரும்பிய முன்னாள் வளர்ப்புமகன்

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்த, அவரது முன்னாள் வளர்ப்புமகன் வி.என். சுதாகரன் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன்…

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கார் விபத்து: உடன் வந்த கல்லூரி மாணவி பலி!

அனுப்பர்பாளையம்: அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் கார் விபத்தில் சிக்கியது. இதில் உடன் வந்த கல்லூரி மாணவி…

தெலுங்கானா: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்! குடும்பமே பலி

  கோதாவிரி: தெலுங்கானா மாநிலத்தில் மேற்கு கோதாவரியில் உள்ள மேதக் மாவட்டத்தில் வெள்ளத்தில்  கார் அடித்து செல்லப்பட்டது. இதில் ஒரு…

பந்தய வீரரின் போதை கார் விபத்து: சல்மான்கான் வழக்கு போல் ஆகுமா

சென்னை: கடந்த 18ந்தேதி இரவு  போர்சே எனும் வெளிநாட்டு கார்,  சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோகளை பயங்கரமாக…

பந்தய கார் வீரரின் டிரிங்க் அண்ட் டிரைவ்: அநாதையான சிறுமி மாயிஷா

சென்னை: விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி.  பாதிக்கப்பட்டவர்களுக்கு…? ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை…

தமிழகம்: நாளை பந்த்! கார், லாரி, பஸ், ஆட்டோ ஓடாது, கடைஅடைப்பு, ரெயில் மறியல்! பள்ளி-கல்லூரி விடுமுறை..?

சென்னை: நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள்,…

வைகோ ஆறுதல் சொன்னதை வெளியிடாததுதான் ஊடக தர்மமா?

நெட்டிசன் பகுதி: சுரேஷ் பாபு தாயகம் (Suresh Babu Thayagam) அவர்களின் முகநூல் பதிவில் இருந்து: சாலையோரத்தில் உறங்கி கொண்டிருந்த…

போதை பெற்றோரால்  சின்னஞ்சிறு குழந்தை தவிப்பு  !  உலகம் முழுதும் வைரலாகும் வீடியோ!

நியூயார்க்: இங்கே உள்ள படம்தான் இப்போது சமூகவலைதளங்களில் உலகம் முழுதும் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்கா ஒஹையா மாநிலம் அருகே சாலையில்…

வைகோ கார் மோதி ஒருவர் பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வைகோவின் கார் ஒருவர் பலியானார். சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்றார் வைகோ. இதற்கிடையே சென்னையிலிருந்து அவரது…