குடியுரிமை ஆதாரம்

குடியுரிமைக்கான ஆவணங்களாக ஆதார், வாக்காளர் அட்டையை கருதமுடியாது: மத்திய அரசு தகவல்

டெல்லி: ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான ஆவணங்களாக கருத முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது….