குறைவு!

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவு: உலக சுகாதார அமைப்பு

சுவிட்சர்லாந்து: உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிரன போராட்டத்தில்…

கோயம்பேடு : காய்கறி வரத்து அதிகரிப்பால் குறைந்து வரும் விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு  காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறையத் தொடங்கி உள்ளது. சென்னையில் கோயம்பேடு சந்தையில் காய்கறி…

சென்னை : ஒரு கிலோ வெங்காயம் ரூ.110க்கு விற்பனை

சென்னை சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஆந்திரா மற்றும் கர்நாடக…

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால்…

உடல் நலக் குறைவு: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல்

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடல்…

இந்தியாவில் மிகவும் குறைவான கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது : உலக சுகாதார மையம்

டில்லி உலக நாடுகளில் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் கொரோனா பரிசோதனைகள்  நடப்பதாக உலக சுகாதார மைய விஞ்ஞானி சௌம்யா…

மாரடைப்பை குறைத்த கொரோனா..ஆச்சர்ய தகவல்கள்

மாரடைப்பை குறைத்த கொரோனா..ஆச்சர்ய தகவல்கள் பெரிய அதிர்ச்சி வந்தால் சின்ன அதிர்ச்சி மறைந்து போய்விடும் என்பார்கள். கொரோனா அதை நிரூபித்துக்கொண்டிருக்கிறது…..

கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படும் : பிரிட்டன் அரசு ஆலோசகர்

லண்டன் கொரோனா பரவுதலால் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெகு விரைவில்  தளர்த்தப்படும் என ஒரு அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார் பிரிட்டனில்…

மின் தேவை வெகுவாக குறைந்தால் முழு மின்வெட்டு உண்டாக வாய்ப்பு

டில்லி மின்சாரத் தேவை மிகவும் குறையும் போது முழு மின்வெட்டு உண்டாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த பல…

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை குறைவு

சென்னை: சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த…

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறதா? : மகிழ்ச்சி செய்தி

பீஜிங் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதாக வந்துள்ள தகவல் உலக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த…

இந்த வருட வரி வருமான இலக்கில் ரூ.2.5  லட்சம் கோடி குறையும் : முன்னாள் நிதித்துறைச் செயலர் எச்சரிக்கை

டில்லி இந்த வருடத்துக்கான வரி வருமானத்தில் இலக்கை விட ரூ. 2.5  லட்சம் கோடி குறையலாம் என  முன்னாள் நிதித்துறைச் செயலர்…