கூலித் தொழிலாளர்கள் வேலையிழப்பு

கூலியும் இல்லை தொழிலும் இல்லை: மோடி ஆட்சியில் வாழ்க்கையை இழந்து நிற்கும் கூலித் தொழிலாளர்கள்

புதுடெல்லி: 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என வாக்குறுதி அளித்த பாஜக ஆட்சியும் முடியும் தருவாயில் உள்ளது….