கொரோனா சிகிச்சை

கொரோனா 2வது அலை தீவிரம்: சிகிச்சைக்காக தயார் நிலையில் 3,816 ரயில் பெட்டிகள்..

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாப பரவல் உச்சமடைந்துள்ளதால், நோயாளிகளுக்காக 3,816 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி தயார் நிலையில்…

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

ஸ்ரீநகர்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்: சாதாரண வார்டுக்கு மாற்றம்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த…

பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்

ரியோ டி ஜெனீரோ: பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான…

மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின்போதும் பணி செய்வதாக வெற்று பேப்பரில் கையெழுத்திட்ட டிரம்ப்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…

அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துபோது, பேப்பரில் கையெழுத்து இடுவது போல் டிவிட்டரில் வெளியான புகைப்படம் தற்போது,…

கொரோனா காலத்தில் சிறப்பான செயல்பாடு: சென்னை ஓமந்தூரார், வேலூர் சிஎம்சி மருத்துவமனைகள் தேர்வு

சென்னை: கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக ஓமந்தூரார், வேலூர் சிஎம்சி ஆகிய மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில், மருத்துவமனைகளில்…

முன்னாள் மத்தியஅமைச்சர் ரகுவன் பிரசாத்சிங் காலமானார்…

டெல்லி: முன்னாள் மத்தியஅமைச்சர் ரகுவன் பிரசாத் சிங் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  காலமானார்….

அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகய் உடல்நிலை மோசம்: பிளாஸ்மா சிகிச்சை

கவுகாத்தி: அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அசாம் முன்னாள் முதல்வர் தருண்…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம் ரத்து…

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னை  அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக …

கொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…

கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனை பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக்கம்…

சென்னை:  தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த மருத்துவமனை பட்டியலில் இருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….

பிளாஸ்மா தெரபியில் தமிழகம் முதன்மை மாநிலம்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிளாஸ்மா தெரபியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை…