சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று… எம்ஜிஆர். சிவாஜி, எஸ் எஸ் ஆர் என ஜாம்பவான்களின் சாம்ராஜ்யம்..

’தியாகபூமி’ போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களின் இயக்குநரான கே.சுப்பிர மணியம் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை’ என்ற அமைப்பை ஆரம் பித்தார்….

கொரோனா தொற்றில் மீண்ட பிரபல நடிகை படப்பிடிப்பிற்கு தயார் ஆகிறார்..

’பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தகவல் வெளிவந்தது.இதில் தற்போது யார்…

ரஜினியிடம் வாழ வீடு கேட்கும் நடிகர்..

சினிமாவில் நடிப்பவர்கள் பகட்டாக வாழ்வதாக பலர் எண்ணுகின்றனர்; சிலரை தவிர பலரின் வாழ்க்கை கஷ்டத்தில்தான் இருக்கிறது. ரஜினி, கமல், விஜய்,…

தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களைத் திறக்க சரத்குமார் கோரிக்கை

சென்னை தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை 20% உறுப்பினர்களுடன் இயக்க அனுமதி அளிக்க  அரசுக்கு ச ம க தலைவர் சரத்குமார்…

மலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார்.

மலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார். சரத்குமாரும் சசிகுமாரும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். சாச்சி இயக்கி மலையாளத்தில் பெரும்…

சரத்குமாரை சந்தித்த பின் மனம் மாறிய விஜயகாந்த்… டி.டி.வி.தினகரனுடன் கை கோர்க்க திட்டம்..

‘’புதன்கிழமை  பிரதமர் மோடி சென்னை வருகிறார். அதற்குள் கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துவிடவேண்டும்’’ என்று அமீத்ஷாவிடம் இருந்து ஓலை…

பொதுவான அரசியல் பேசினோம்: விஜயகாந்தை சந்தித்த சரத்குமார் தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை  நடிகர் சரத்குமார் இன்று திடீரென்று அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது அவரது…

பாராளுமன்ற தேர்தலில் சமக போட்டியா? 5ந்தேதி அறிவிப்பதாக சரத்குமார் தகவல்

தூத்துக்குடி: பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து, வரும் 5ந்தேதி தெரிவிப்பதாக நடிகர் சரத்குமார் கூறினார்….

அரசியல் குறித்து பேச ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை! சரத்குமார்காட்டம்

சென்னை: தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்தத குதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என்று சமத்துவ மக்கள் கட்சி த்தலைவர்…

நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு! சரத்குமார் குற்றச்சாட்டு

சென்னை, நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கலாம். அதுகுறித்து எனக்கு தெரியாது என்றும்,  நடிகர்களிடம் உள்ள ஒற்றுமையை சீர்குலைத்து திட்டமிட்டு…

நடிகர்கள் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி,  நீக்கம்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்குவதாக சென்னையில் நடைபெற்ற சங்க…