சாகித்ய அகாடமி விருதை -ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பம் மறுப்பு

சாகித்ய அகாடமி விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பம் மறுப்பு

சென்னை: ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான…