சாம்பியன்ஸ் மேற்கு இந்திய தீவுகள் அணி

கருணையுள்ளம் கொண்ட மேற்கு இந்தியத் தீவு வீரர்கள்

T20 உலகக் கோப்பையை வென்றபின் அளித்த பேட்டியில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் தம்முடைய அணி எதிர்கொண்ட  நிதிப் பிரச்சினைகளை கண்ணீருடன் வெளிப்படுத்தினார்….