சிங்கிள்ஸ்சுக்கு இலவச டீ

காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்க்கு இலவச ‘டீ’: அகமதாபாத் டீக்கடை அசத்தல் அறிவிப்பு

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும்  இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க…