சென்னை உயர்நீதி மன்றம்

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது… உயர்நீதி மன்றம்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு…

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கொரோனா  ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில்சிக்கித்தவிக்கும் தமிழர்கள் வந்தா பாரத் திட்டத்தின் மூலம் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? என மத்தியஅரசுக்கு…

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருவதால்,  ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என  தமிழக அரசுக்கு…

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.  இதுதொடர்பாக பதில் அளிக்க…

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு ரேசனில் இலவச அரிசி… நீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் 3 மாதங்களுக்கு ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கித்தவிக்கும்  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை…

சென்னையில் கொரோனா நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்… தமிழக அரசு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்க அனுமதி…

ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு…

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் …

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு…

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி ஏற்கனவே வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,…

குடி மகன்கள் மகிழ்ச்சி: தமிழகத்தில் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது டாஸ்மாக்…

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாளை மீண்டும் கடைகள் திறக்கப்படும் என…

மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சென்னை: மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு…

வருமான வரி தொடர்பான சிறப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி…

சென்னை: கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை…