Tag: சென்னை உயர்நீதி மன்றம்

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இணைந்து செயல்படுங்கள்! தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அன்றாட பணிகளில் ஆளுநர் தலையிட அதிகார மில்லை என்று தீர்ப்பளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து…

நடிகர் சங்க தேர்தல் ரத்து எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் விஷால் மேல்முறையீடு!

சென்னை: நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்த சென்னை உயர்நீதி மன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீடு…

அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி செல்லும்! திருமாவளவன் மனு தள்ளுபடி

சென்னை: கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார்.…

டாஸ்மாக் வருமானத்தில் தள்ளாட்டம்: தமிழகஅரசு மீது மத்திய வருமான வரித்துறை வழக்கு

சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வரும் தமிழக அரசு, அதற்கான வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது…

ராஜீவ்காந்தி கொலை: கைதிகள் விடுதலை குறித்து கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்!

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்தியஅரசு சென்னை உயர் நீதி மன்றத்தில்…

ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே என கட்டுப்பாடுகள் கொண்டு வர முடியுமா? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: தனி நபர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க தடை விதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் மேத்திய…

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: பிப்ரவரி.12-ம் தேதி விசாரிக்கப்படும்! உயர்நீதிமன்றம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை பிப்.12-ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. தமிழகஅரசு பணியாளர்கள் தேர்வை நடத்தி…

ரஜினியின் பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினியின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற…

மெரினா கடற்கரை வியாபாரிகளுக்கு மாத வாடகை ரூ.5ஆயிரம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சுத்தமாக பராமரிக்கவும், அங்குள்ள கடைகளை ஒழுங்குபடுத்தவம் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில், கடற்கரை…

மாமல்லபுரம் அழகுபடுத்தும் விவகாரம்: தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை: மாமல்லபுரம் அழகுபடுத்தும் விவகாரம் தொடர்பான வழக்கில், தொல்லியல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுரை கூறி உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருமானத்தை பகிர்வது குறித்து…