ஜல்லிக்கட்டு: சுய அறிவுள்ள எந்த பெரியாரிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் இந்த சதிக்கு துணை போக மாட்டார்கள்.

விவசாயிகள் சாகிறார்கள்: ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது யார்?: ஞாநி கேள்வி

  நெட்டிசன் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி அவர்களின் முகநூல் பதிவு: தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்….