ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது: காளைகள் பதிவு தொடங்கியது

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகள் பதிவு இன்று தொடங்கியது. அதையடுத்து, காளைகளுக்கு மருத்துவர்கள் குழுவினர் உடற் தகுதி…

பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட 7 இடங்களில் ஜல்லிக்கட்டு: தமிழக அரசு அனுமதி, அரசாணை வெளியீடு

சென்னை: மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதற்கான…

தமிழகத்திற்கு பெருமை: கின்னஸ் சாதனை படைத்தது ‘விராலிமலை ஜல்லிக்கட்டு’

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான  ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை படைத்து தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும்  மேலும் பெருமை சேர்த்துள்ளது….

உலக சாதனைக்காக 2000 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது

விராலிமலை இன்று உலக சாதனை முயற்சிக்காக விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பொங்கலை…

ஈரோட்டில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு: பொதுமக்கள் ஆர்வம்

ஈரோடு : முதல்முறையாக ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதால், அதை பார்வையிட ஆயிரக்கணக் கானோர் குவிந்துள்ளனர். இதன் காரணமாக பலத்த…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகல துவக்கம்

அலங்காநல்லூர் இன்று காலை 8 மணிக்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது. பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு…

ஜல்லிக்கட்டு: மதுரை பாலமேட்டில் சீறிப் பாயும் காளைகள்…

மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டி உள்ளது. இன்று  மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றன. வாடிவாசலில் காளைகள்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் உடனே ஆஜராக நீதி மன்றம் உத்தரவு

மதுரை: புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதிலும்  சாதிய பாகுபாடு எழுந்துள்ளதால்,  போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பான…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? நீடிக்கும் சர்ச்சை.. போஸ்டரால் பரபரப்பு

மதுரை: அவனியாபுரத்தில் ஜனவரி 15ந்தேதி  ஜல்லிக்கட்டு நடத்துவது கேள்விக்குறியாகி வருகிறது. அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக சமுதாய மோதல்கள்…

ஜனவரி 15ந்தேதி தொடங்குகிறது ஜல்லிக்கட்டு: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல்வேறு போராட்டகளுக்கு இடையே கடந்த ஆண்டு முதல் மீண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது….

“நீங்க ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறீங்களா இல்லை எதிர்க்கிறீங்களா?”

நெட்டிசன்: பாரதிசுப்பராயன்அவர்களதுமுகநூல்பதிவு: “இதுக்குநேரடியானபதில்எங்கிட்டஇல்லை. ஏன்நேரடியானபதில்இல்லைனுநீங்ககடைசிலபுரிஞ்சுக்கமுடியும். அதுக்குமுன்னாடி, ஜல்லிக்கட்டைநீங்கஏன்ஆதரிக்கறீங்கன்னுசொல்லமுடியுமா?” “அதுஎங்கள்பாரம்பரியவிளையாட்டு. காலகாலமாகஎங்கள்முப்பாட்டன்முதற்கொண்டுவிளையாடிவருகின்றனர்.” “பாரம்பரியம்என்றஒரேகாரணத்திற்காகஒருவிஷயத்தைஆதரிப்பதுஎனக்குஏற்ப்புடையதல்ல. பாரம்பரியம்என்றகாரணத்தைகாட்டியேமதவாதிகள்உடன்கட்டைஏறுதல், குழந்தைத்திருமனம், தேவதாசிமுறைமுதற்கொண்டுசபரிமலையில்பெண்கள்நுழைவதைதடைசய்வதுவரைஆதரித்தனர். அப்போதுபாரம்பரியம்என்றகாரணத்திற்காகஒருவிஷயத்தைஏற்கமுடியாது, அறிவைஉபயோகப்படுத்தி, இந்தக்காலத்திற்குஇதுஉகந்ததாஎன்றுஆராய்ந்துநாகரிகமற்றபழக்கங்களைகளையவேண்டும்என்றுசொன்னேன்….

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக இளைஞர் சிந்துராமின் பிரத்யேக பேட்டி

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களை திரட்டி இந்தியாவையே மிரள வைத்த இளைஞர் சிந்துராமின் பிரத்யேக பேட்டி… உங்கள்…