ஜிமெயில் முடக்கம்

‘ஜி மெயில்’ திடீர் முடக்கம்…. வலைதளவாசிகள் அதிர்ச்சி

கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ‘ஜி மெயில்’ இன்று மாலை 5 மணி அளவில் திடீரென முடங்கியது….