ஜெயலலிதா நினைவிடம்

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் பெண்கள் உள்பட பல மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு… தொடரும் பூசல்…

சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் கூட்டாக அமைத்துள்ள வழிகாட்டு குழுவில் பெண்கள்  மற்றும் பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால்,…

முதல்வர் வேட்பாளராக தேர்வு: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி மண்டியிட்டு மரியாதை!

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற…

அதிமுகவின் 11 வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் நியமனம்! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப் பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர்…

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி! இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு!

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று…

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பா – தர்மயுத்தமா? பரபரக்கும் ஜெ. நினைவிடம், போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில்,…

அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுவதற்கான நிதியில் ரூ.22 கோடி, ஜெ.நினைவிடப் பணிக்கு மாற்றம்…

சென்னை: அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தில்  ரூ.22 கோடியை, ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்காக தமிழக…

ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி…

ஜெயலலிதா நினைவிடம் வழக்கு: உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை…

ஜெயலலிதா நினைவிடம் மார்ச்சில் திறப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு தகவல்

சென்னை: மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினை விடம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த ஆண்டு…