Tag: டாஸ்மாக்

மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சென்னை: மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு சாட்டையை சுழற்றியது. கொரோனா ஊரடங்கு காலத்தில்…

இன்று 509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 9ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 8…

சென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்…எடப்பாடி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி நேரடியாக குற்றம் சாட்டினார்.…

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை…

கொரோனாவுக்கு,'பிளாஸ்மா' சிகிச்சை… ஆய்வை தொடங்கியது தமிழகஅரசு…

சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக இருப்பதாக டெல்லி உள்பட பல மாநில அரசுகள் தெரிவித்த நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து…

தமிழக அரசின் டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இருந்து திடீர் நீக்கம்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த தமிழக அரசின் டாஸ்மாக் மேல் முறையீடு வழக்கு பட்டியலிப்பட்ட நிலையில் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில்…

தமிழகத்தில் துள்ளாட்டம் போடும் கொரோனா… ஒரேநாளில் 798 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று (11/5/2020) ஒரே நாளில் புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…

டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திருடி விற்ற சூப்பர்வைசர் கைது!

திருச்சி: திருச்சி துவாக்குடி அருகே உள்ள கீழ மாங்காவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி விற்ற மாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டார் ஊரடங்கு…

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடையை மூடியதே தவறு… பிரபல எம்.பி. அட்ராசிட்டி

சிவகங்கை: முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும், சிவகங்கை தொகுதி பாராளுமன்ற எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், கொரோனா தொற்று பரவல் காலத்தில் டாஸ்மாக் கடையை மூடியதே தவறு என்று…

டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர்.  

டாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர். நாகபட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான ECE பட்டதாரி கார்த்திக், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டத்தில் நெருக்கியடித்து…