டில்லி: நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டில்லி: நிதிஷ்குமார் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டில்லி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென லேசான காய்ச்சலும், முழங்கால் வலியும் ஏற்பட்டுள்ளது….