தண்ணீர் பாட்டில்கள் சூறையாடல்

புலம்பெயர் தொழிலாளிகள் ரயில் : பிளாட்பாரத்தில் கிடக்கும் தண்ணீர் பாட்டில்கள் சூறையாடல்

முகல்சராய்,உத்தரப்பிரதேசம் புலம்பெயர் தொழிலாளர் ரயிலில் செல்வோர் ரயில்வே பிளாட்பாரத்தில்  வைக்கபட்டுள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது….